நீலகேசியின் நையாண்டி!”நீலகேசி” என்னும் நூல், ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றெனப் போற்றப்படுகிறது. இந்நூல் தருக்க வகையைச் சார்ந்தது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலுக்கு “சமய திவாகர வாமன முனிவர்” என்பார் உரை எழுதியுள்ளார். இந்நூல் “குண்டலகேசி” என்னும் பெளத்த நூலுக்கு மறுப்பாக …
Tag: