ஆதிபகவன் நிகழ்க்கால சமணத் தீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரராக திகழ்பவர் ஆதிபகவன் என்றழைக்கப்படும் ரிஷபதேவராவார். இப்பரத கண்டத்தின் முதல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவரும் இவரே ஆவார். இவர் காலத்தில் தான் போகபூமி, கருமபூமியாக மாறியது. போக காலத்தில் மக்கள் உழைப்பு ஏதுமின்றி, கற்பக மரத்தை நாடி வேண்டியதைப் …
Tag: