இன்றைய அகராதிகளுக்கு முன்னோடி நிகண்டுகள். நிகண்டு வடமொழிச் சொல். இதன் தமிழ்ச் சொல் “உரிச்சொற்பனுவல்” என்பது. சொற்பொருள் களஞ்சியங்களாகத் திகழும் நிகண்டுகள் மொழி வளர்ச்சிக்கும், மொழி ஆர்வலர்க்கும் பெரும் துணையாகவிருப்பன. பழமைக் கழிவதும், புதுமைப் புகுவதும் காலவியற்கை. ஒரு சொல் …
Tag: