ஓங்காரம் என்னும் பஞ்சபரமேஷ்டி வித்தியாரம்பக் காலங்களில் ஓம் என்னும் அஷரத்தை சொல்ல, சொல்லிக் குழந்தைகளுக்கு எழுத்தை எழுதச் சொல்லிக் கொடுப்பார்கள் உபாத்தியாயர்கள். சிறுவனாகயிருந்தபோது ஓம் என்பதற்கான முழுப் பொருள் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்து மதத்தவர்களிடையே வளர்ந்ததன் காரணமாக ஓம் …
Tag: