கட்டுரைகள்
சமண அவதூறுகள் 2 இல்லற இயலும் சமணமும்! சமணம் இல்லறத்தை வெறுத்தது! – அவதூறு 2 சமணத்தை நோக்கி வீசப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. ஏன் மெத்தப் படித்தவர்களையும் மயங்க வைத்த கேள்வியும் இதுதான். சமணத்தை முடக்கவும், பாமர மக்களை மயங்க …
கட்டுரைகள்
பாரத சமயங்களில் மிகப் புனித சின்னங்களுள் இந்த ஸ்வஸ்திகமும் ஒன்று. இச்சின்னத்தை எல்லா பாரத சமயங்களும் மங்கல சின்னமாக கருதினாலும், சமணத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டு. நிகழ்க் கால ஏழாவது தீர்த்தங்கரரின் (சுபார்ச்வநாதர்1)இலாஞ்சணமும் (சின்னம்) ஸ்வஸ்திக் தான். சமணர்களுக்கு…
இன்றைய அகராதிகளுக்கு முன்னோடி நிகண்டுகள். நிகண்டு வடமொழிச் சொல். இதன் தமிழ்ச் சொல் “உரிச்சொற்பனுவல்” என்பது. சொற்பொருள் களஞ்சியங்களாகத் திகழும் நிகண்டுகள் மொழி வளர்ச்சிக்கும், மொழி ஆர்வலர்க்கும் பெரும் துணையாகவிருப்பன. பழமைக் கழிவதும், புதுமைப் புகுவதும் காலவியற்கை. ஒரு சொல்…
சமணரின் தமிழ் தொண்டு! தமிழ்ச் சமணரின் தமிழ்த் தொண்டு மிக சிறப்புடைத்து. பன்முகப்பட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, தமிழ் மீது சமணர்கள் (சைனர்கள்) காட்டிய அக்கறை மிக பெரியது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் கொண்டு வந்தார்கள். தமிழிலேயே புதியன படைத்தார்கள். அவர்கள்…
ஆதிபகவன் நிகழ்க்கால சமணத் தீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரராக திகழ்பவர் ஆதிபகவன் என்றழைக்கப்படும் ரிஷபதேவராவார். இப்பரத கண்டத்தின் முதல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவரும் இவரே ஆவார். இவர் காலத்தில் தான் போகபூமி, கருமபூமியாக மாறியது. போக காலத்தில் மக்கள் உழைப்பு ஏதுமின்றி, கற்பக மரத்தை நாடி வேண்டியதைப்…
திருக்குறள்: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. அருங்கலச் செப்பு: குற்றமொன் றின்றிக் குறையின் றுணர்ந்தறம் பற்ற வுரைத்தா னிறை. நீலகேசி: நல்லான் வணங்கப் படுவான் பிறப்பாதி நான்கும் இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயரின்பமாக்கும் செல்லான் தருமச்…
சமண வழிபாடு – விளக்கம் சமணம் நாத்திகச் சமயம்! சமணர்களுக்கு இறை வழிபாடு இல்லை! என்பன போன்றக் கருத்துக்கள் சமணத்தின் மீது தொன்றுத் தொட்டு கூறப்பட்டு வரும் பழிப்புரைகள். அவ்வகையான பழிப்புரைகள் திட்டமிட்டு பரப்பப்பட்டதா? அல்லது சமணம் பற்றி அறியாமல் கூறப்பட்டதா…
தொல்காப்பியர் தமிழில் தோன்றிய இலக்கண நூற்களில் மிக தொன்மை வாய்ந்தது தொல்காப்பியமாம். எனவே செந்தமிழின் முதல் இலக்கண நூல் இது என்பதில் ஐயமில்லை. இதன் ஆசிரியர் தொல்காப்பியர் என்பார். இவர் காலத்தை நிச்சயித்து கூற இயலவில்லை. சில அறிஞர்களின் கருத்துப்படி, இவரின்…
நீலகேசியின் நையாண்டி!”நீலகேசி” என்னும் நூல், ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றெனப் போற்றப்படுகிறது. இந்நூல் தருக்க வகையைச் சார்ந்தது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலுக்கு “சமய திவாகர வாமன முனிவர்” என்பார் உரை எழுதியுள்ளார். இந்நூல் “குண்டலகேசி” என்னும் பெளத்த நூலுக்கு மறுப்பாக…
அறவாழி அந்தணன் மலர்மிசை ஏகினான் என்ற கட்டுரையை எழுதிய போது தனிப்பட்ட மடல்கள் நிறைய வந்தன. சில பாராட்டியும் சில எதிர்த்தும் வந்தன. ஒரு அன்பர் அறவாழி அந்தணன் என்ற தொடர் அருகனுக்கு எவ்வாறு பொருந்தும் என்று எதிர்க் கேள்வி கேட்டிருந்தார்.…