கொங்கர்புளியங்குளம் தமிழி கல்வெட்டுக்களும் சமணர் சின்னங்களும் மாயன் வழிபாடும்

October 21, 2017 admin 0

வணக்கம்.   மதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது […]

ரிஷபா ஆதிபகவன் – E-books update:14/10/2017

October 15, 2017 admin 0

வணக்கம்   தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று சமண நெறி சார்ந்த தமிழ் நூல் ஒன்று மின்னூல் வடிவில் இணைகின்றது.     நூல்:   ரிஷபா ஆதிபகவன் – தத்துவ சாஸ்திரமும் […]

சமணமலை – மதுரை

October 1, 2017 admin 1

  மதுரை நகரின் தெற்கே தேனி செல்லும் சாலையில் நாகமலைப் புதுக்கோட்டைக்குத் தெற்கில் அமைந்துள்ளது சமண மலை. இங்கு இயற்கையான பாறை ஒன்று அமைந்துள்ளது. இதில் ஏறக்குறைய கிபி 8ம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்ட […]

கழிஞ்சமலை சமணர் சின்னமும் கல்வெட்டுக்களும்

October 1, 2017 admin 2

வணக்கம்.     மதுரைக்கு அருகே அரிட்டாபட்டி என அழைக்கப்படும் ஒரு பகுதியில் இளமைநாயகிபுரம் எனும் ஒரு சிற்றூரில் இருக்கும் கழிஞ்சமலை ​மலைப்பகுதியில் இரண்டு தமிழி கல்வெட்டுக்களும், 10ம் நூற்றாண்டு சமணப் பாறைச் சிற்பமும் […]

ஸ்ரீசிகாமணிநாதர்

October 1, 2017 admin 0

வணக்கம்.    திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும்  மலையை திருமலை என்றும் அழைப்பர்.   மலையின் மேற்கே படிகளில் ஏறிச்சென்றால் நாம் ஸ்ரீசிகாமணி நாதர் புடைப்புச் சிற்பத்தைக் […]

அறச்சலூர் இசைக்கல்வெட்டு

October 1, 2017 admin 0

வணக்கம்.     அறச்சலூர் இசைக்கல்வெட்டு  தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் தனியிடம் பெறும் ஒன்று.   கிமு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு, இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் கல்வெட்டு ஆவணமாகத் […]

இல்லற இயலும் சமணமும்

October 1, 2017 Editor 0

  சமண அவதூறுகள் 2 இல்லற இயலும் சமணமும்! சமணம் இல்லறத்தை வெறுத்தது! – அவதூறு 2 சமணத்தை நோக்கி வீசப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. ஏன் மெத்தப் படித்தவர்களையும் மயங்க வைத்த கேள்வியும் இதுதான். […]