Home மின்னூல்கள் ரிஷபா ஆதிபகவன் – E-books update:14/10/2017

ரிஷபா ஆதிபகவன் – E-books update:14/10/2017

by admin
0 comment
வணக்கம்
 
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று சமண நெறி சார்ந்த தமிழ் நூல் ஒன்று மின்னூல் வடிவில் இணைகின்றது.
 
 
நூல்:   ரிஷபா ஆதிபகவன் – தத்துவ சாஸ்திரமும் மனிதப் பண்பும் போதித்த ஆதி போதகர்
ஆசிரியர்:    ஸ்வாமி ஆர்.பி. பிரக்வாட்
ஆங்கில மூல நூலிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது. தமிழாக்கம் சன்மதி
பதிப்பு: ஸ்ரீ ரத்னா ஹீரி பாய் இலக்கிய பிரசுரங்கள், 45, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, சென்னை
ஆண்டு: 1970
 

 
நூலைப் பற்றி
 
சமண தீர்த்தங்கரர்களில் ஒருவரான ரிஷபதேவர் பற்றிய நூல் இது.   ரிஷப தேவர் யார், வாழ்ந்த காலம், அவர் மெய்ஞ்ஞானம் பெற்ற மாண்பு, போன்ற தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
மின்னூலை வழங்கியவர்: திரு.பானுகுமார்
அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
 
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 468
 
நூலை  வாசிக்க இங்கே அழுத்தவும்!
 
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​

Leave a Comment